Showing posts with label குப்பையால் வருமானம் !. Show all posts
Showing posts with label குப்பையால் வருமானம் !. Show all posts

Friday, September 11, 2015

குப்பையால் வருமானம் ! : வளம் மீட்பு பூங்காவாக குப்பை கிடங்கு : மண்புழு, இயற்கை உர விற்பனையில் சாதனை

காரைக்குடி: பேரூராட்சி குப்பை கிடங்குகள் தற்போது வளம் மீட்பு பூங்காவாக மாறி, உரம் தயாரிக்கும் தொழிற்சாலையாக, காய்கறி தோட்டமாக மாறி வருகிறது. சமீபத்தில் பேரூராட்சிகளில் பாலிதீன் பை ஒழிப்பு தீவிரமாக நடந்தது. கடைகள் தோறும் ரெய்டு நடத்தி, பழங்காலத்திலிருந்து நாம் பயன்படுத்திய மஞ்சள் பையின் மகிமை எடுத்துரைக்கப்பட்டது.