
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா விஞ்ச நினைக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இவை உறுத்தல். அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு, கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கைகொடுக்கும். இதில் சாதிக்க இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.