Showing posts with label குழந்தைகள் கடத்த முயற்சி. Show all posts
Showing posts with label குழந்தைகள் கடத்த முயற்சி. Show all posts

Wednesday, October 12, 2016

ஐஸ்கிரீம் கொடுத்து 5 குழந்தைகள் கடத்த முயற்சி

திருத்தணி அருகே ஐஸ்கிரீம் கொடுத்து 5 குழந்தைகள் கடத்த முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தேவி, மணி, மோகன், பிரியதர்ஷினி,