
மின் ஊழியர்களை தொடர்ந்து கேரள மருத்துவக்குழுவை அனுப்பினார் முதல்வர் பினராயி விஜயன்...!
கஜா புயலால் சேதமைந்த மின்கம்பங்களை சரி செய்ய 2 நாட்களுக்கு முன்னதாக மின் ஊழியர்களை அனுப்பியதை தொடர்ந்து தற்பொழுது தற்பொழுது 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பினார்.
தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டினம், கடலூர்,