கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை சென்னை மருத்துவத்துறை இயக்குநர் விசாரணைக்குழு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை ஜெ.டி-யாக இருப்பவர் அசோக்குமார். இவர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உறவினர் என்று கூறிக்கொண்டு, மருத்துவத்துறையில் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ததிலும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்ததிலும்