
அமெரிக்காவில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்தில், முதியவர் ஒருவரை, இன்னொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அந்த சம்பவத்தை ஃபேஸ்புக் லைவ்மூலம் பதிவுசெய்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோ, இணையத்தில் இருந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.