Showing posts with label சந்தேகம். Show all posts
Showing posts with label சந்தேகம். Show all posts

Tuesday, July 18, 2017

ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?

ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் .
தயக்கம் என்ன , பயம்தான் .

🐣இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார்.
அதற்க்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .
இருபதடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப்பாருங்கள்