Showing posts with label சர்க்கரை நோயால். Show all posts
Showing posts with label சர்க்கரை நோயால். Show all posts

Sunday, November 15, 2015

சர்க்கரை நோயால் வினாடிக்கு 6 பேர் இறப்பு: டாக்டர் தகவல்

diabetes
உலக அளவில் சர்க்கரை நோயால் வினாடிக்கு 6 பேர் உயிரிழப்பதாக சர்க்கரை நோய் நிபுணர் தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் சர்க்கரை நோய் எதிர்ப்பு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. சர்க்கரை நோய் குறித்து சிறப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர். ராஜ்குமார் கூறியதாவது: சர்க்கரை நோயானது முதல் பருவம், இரண்டாம் பருவம்,