Showing posts with label சிறந்த ஆசிரியருக்கான விருது. Show all posts
Showing posts with label சிறந்த ஆசிரியருக்கான விருது. Show all posts

Friday, March 30, 2018

சிறந்த ஆசிரியருக்கான விருது


Image may contain: 1 person.நெல்லை மாவட்டம்,கடையநல்லூர் ஒன்றியம்,நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலை பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் திரு.முகமது உசேன் பள்ளிக்கு காலையிலே 8.15 மணிக்கே பள்ளிக்கு வந்து விடுவார்.அவருடைய 31 ஆண்டு பணி காலங்களில் இது வரை மொத்தமாக 15 நாட்கள் விடுமுறையே எடுத்துள்ளர்.இதில் மருத்துவ விடுப்போ,சமய விடுப்போ இது வரை எடுத்தது இல்லை.பள்ளியில் ஆண்டு விழாவின் போது விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கான விருதினை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்று வருகிறார். காலம தவறாது பள்ளிக்கு வருகிறார்,பள்ளி நேரங்களில் முன் அனுமதியே பெற்றது கிடையாது.மாணவர் ,ஆசிரியர் அனைவரிடம் அன்பாக பழகுவார்.கோபம் என்பதே இவரிடம் பார்க்க முடியாது