Showing posts with label சுங்க வரியை நீக்க வலியுறுத்தல். Show all posts
Showing posts with label சுங்க வரியை நீக்க வலியுறுத்தல். Show all posts

Tuesday, November 17, 2015

2 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வலியுறுத்தல்

துபாய்: வெளிநாடுகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து  விடுமுறையில் நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வேண்டும்.