Showing posts with label சுனாமி எச்சரிக்கை. Show all posts
Showing posts with label சுனாமி எச்சரிக்கை. Show all posts

Saturday, April 16, 2016

ஜப்பானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை


Tamil_News_large_1502548டோக்கியோ: ஜப்பானில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.சுனாமி எச்சரிக்கையும்விடப்பட்டது.

ஜப்பானின் தென்மேற்கே உள்ள கியூஷு தீவில், நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி தொடர்ந்து 20 வினாடிகளுக்கு நீடித்த இந்த நிலநடுக்கத் தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.