Showing posts with label சூப்பர் தொழிலதிபர். Show all posts
Showing posts with label சூப்பர் தொழிலதிபர். Show all posts

Sunday, May 29, 2016

படித்தது எட்டாம் வகுப்பு... ஆண்டு வருமானம் 290 கோடி ! - சூப்பர் தொழிலதிபர்

'ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற  முடியும் என்று நினைத்தால் அது தவறு '' என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து... இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார்.