Showing posts with label ஞாபக மறதி நோய் சரியாக !!!. Show all posts
Showing posts with label ஞாபக மறதி நோய் சரியாக !!!. Show all posts

Tuesday, April 26, 2016

அல்சைமர் என்னும் வயதானவர்களின் ஞாபக மறதி நோய் சரியாக !!!

வேக வைத்த மர வள்ளிக் கிழங்கு ...... ஐம்பது கிராம்
தேங்காய்த் துருவல் .. இரண்டு தேக்கரண்டி
இரண்டையும் சேர்த்துப் பிசைந்து
அத்துடன்
வறுத்த முந்திரி ...... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
பனை வெல்லம் ............. ஒரு தேக்கரண்டி
ஆகிய மூன்று பொருட்களையும் அரைத்துக் கலந்து