Tuesday, April 26, 2016

அல்சைமர் என்னும் வயதானவர்களின் ஞாபக மறதி நோய் சரியாக !!!

வேக வைத்த மர வள்ளிக் கிழங்கு ...... ஐம்பது கிராம்
தேங்காய்த் துருவல் .. இரண்டு தேக்கரண்டி
இரண்டையும் சேர்த்துப் பிசைந்து
அத்துடன்
வறுத்த முந்திரி ...... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
பனை வெல்லம் ............. ஒரு தேக்கரண்டி
ஆகிய மூன்று பொருட்களையும் அரைத்துக் கலந்து
தினமும் சாப்பிட்டு வர
அரை மணி நேரத்தில் மூளை செல்கள் இயங்க ஆரம்பிக்கும்
நூறு விழுக்காடு 100% அல்சைமர் நோயைக் குணப் படுத்தும்
அற்புதமான அனுபவ மருந்து இது
தகவல் :- திரு.பொன்.தங்கராஜ்
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval