Thursday, April 28, 2016

குவைத்தில் ஆரஞ்சு ஜூசில் சிறுநீர் கலந்த பணிப்பெண்!!

குவைத்தில் முதலாளியின் குடும்பத்தை பலி வாங்கும் நோக்கத்தில் பணிப்பெண் ஒருவர் ஆரஞ்சு ஜூஸில் சிறுநீர் கலந்த சம்பவம் கேமரா பதிவு மூலம் தெரிய வந்ததுள்ளது. 

குவைத்தில் ஒருவர் வீட்டில் இரண்டு பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு பணிப்பெண் மீது வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் வீட்டு உணவில் எதோ கலப்படம் செய்வதைப் போல சந்தேகித்தனர். இதையடுத்து அந்தப் பணிப்பெண்ணை தொடர்ந்து அவர்கள் கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில், ஒரு பணிப்பெண் ஆரஞ்சு ஜூஸ் கலந்து வைத்து விட்டு செல்ல, மற்றொரு பெண்மணி அந்த ஜுசில் சிறுநீர் கலந்து கொடுத்தார். குடும்பத்தினருக்கு இதில் சந்தேகம் ஏற்பட அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமரா பதிவில் பார்த்தபோது, அந்தப் பெண் ஜூசில் சிறுநீர் கலந்தது தெரிய வந்தது. இடுப்பில் சிறுநீரை மறைத்து வைத்து பின்னர் சிறுநீரில் கலந்துள்ளார். 

தற்போது இந்த வீடியோ வைரல் வருகிறது. மேலும், இதுபோன்று நடக்க வாய்ப்பு உள்ளது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் உரிமையாளர் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
courtesy;samayam


Samayam Tamil ஃபேஸ்புக் போல அனைத்து நடப்புகளையும் பெறலாம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval