சவுதியில் நேற்று முதல் இந்திய தூதரகத்தில் நேற்று முதல் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரம் செயல்படும் உதவி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளன.
இதை பண்படுத்தி இந்தியர்கள்தங்களுடைய புகாரை தெரிவிக்கவும் மற்றும் யாராவது மரணமடைந்தாலோ அதற்கான ஆவணங்களை உடனடியாக பெற இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
சவுதியில் எங்கிருந்தும் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள முடியும் விதத்தில் இந்த Indian workers research center வடிவமைக்கப்பட்டுள்ளது.
தூதரகம் தலையிட வேண்டிய எந்த பிரச்சனையாக இருந்தாலும் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு இந்திய தொழிலாளர் புகார் செய்யலாம்.
தூதரகத்தை Online மூலமாகவோ அல்லது இலவச தொடர்பு எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க iwrc@cgijeddah.com என்ற இணைய தளத்திலோ அல்லது 8002440003 (toll-free) மற்றும் 012-2614093 அகிய எண்களில் அழைத்து புகார் செய்து இந்த 24 மணிநேர சேவையினை நமது இந்திய மக்கள் பயண்படுத்தலாம்.
இதன் மூலம் எவ்வளவு முடிமோ அவ்வளவு விரைவாக உங்கள் புகார்களுக்கு தீர்வு காணும் முயற்சியை தூதரகம் மேற் கொள்ளும்.
இதனால் இனிமுதல் ஜித்தாவுக்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் வேலை நேரத்தில் வெளியே வந்து புகார் செய்ய முடியாத நமது உறவுகளுக்கு இந்த சேவை பெரிதும் உதவியாக இருக்கும்
courtesyv.kalathoor
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval