Wednesday, April 13, 2016

SDPI தனித்து 25 இடங்களில் போட்டி! முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய எஸ்டிபிஐ கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக, மாநில செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் தெஹலான் பாக்கவி தலைமையில் நடந்தது.

இதில் அக்கட்சி தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டதை அடுத்து 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

போட்டியிடுபவர்கள் விவரம்:
1. துறைமுகம் S.அமீர் ஹம்ஸா மாநில செயலாளர்.

2. திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ் வட சென்னை மவட்ட செயலாளர்.

3. கம்பம் S.M.ரபீக் அஹமத் மாநில துணை தலைவர்.

4. வேலூர் ஹாஜி ஷேக் மீரான் வேலூர் மவட்ட வர்த்தகர் அணி தலைவர்.

5. திருவாடனை ஷரீப் சேட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.

6. மதுரை மத்திய நஜ்மா மாநில மகளிரணி தலைவர்.

7. ராயபுரம் கோல்டு ரபீக் ராயபுரம் தொகுதி தலைவர்.

8. கடையநல்லூர் மெளலவி ஜாபர் அலி உஸ்மானி மாநில செயற்குழு உறுப்பினர்.

9. பாளையங்கோட்டை மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்.

10. மானா மதுரை (தனி) காசிநாத துரை மாவட்ட செயர்குழு உறுப்பினர். புதுக்கோட்டை
 courtesy;v.kalathur

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval