30(முப்பது) கோடி அன்பளிப்பு
#அனாதை இல்லத்திற்கு கொடுத்த தமிழன்#
👉45 வருடங்களாக சமூகசேவை செய்து வருகிறார்,
👉30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை,
👉தனது வாழ்நாளில் கிடைக்கும்
மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும்
உயர்ந்த மனிதர் உலகிலேயே இவர் மட்டும் தான்,
👉தனது தேவைகளுக்காக உணவு பரிமாறும் வேலை செய்கிறார்,
👉இவரை பாராட்டி அமெரிக்க அமைப்பு ஒன்று "MAN OF THE MILLIENIUM" விருதும்,30 கோடி
ரூபாய் அன்பளிப்பும் வழங்கியது,
👉அந்தப் பணம் முழுவதையும்
அனாதை இல்லத்திற்கு வாங்கிவிட்டார்,
👉நூலகஅறிவியல் பாடப்பிரிவில் தங்கப்பதக்கமும்,
மத்தியஅரசின் சிறந்த நூலகபொறுப்பாளர் விருதும்,
உலகத்திலேயே தலைசிறந்த பத்து நூலகபொறுப்பாளர்களில்
ஒருவர் என்ற சாதனையையும்
பெற்றிருக்கும் இந்த தமிழர்
திருமணம் செய்து கொள்ளவில்லை,
👉இவரை ரஜினிகாந்த் தத்துவ தந்தை என்று அறிவித்த பிறகு தான் சிலருக்கே இவரைபற்றி
தெரியும்,
👍👍👍இவரால் தமிழ் இனத்திற்கு பெருமை👍👍👍👍
வாழ்த்த மனமிருந்தால் வாழ்த்துங்கள்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval