Showing posts with label 30(முப்பது) கோடி அன்பளிப்பு. Show all posts
Showing posts with label 30(முப்பது) கோடி அன்பளிப்பு. Show all posts

Saturday, April 2, 2016

30(முப்பது) கோடி அன்பளிப்பு


30(முப்பது) கோடி அன்பளிப்பு
‪#‎அனாதை‬ இல்லத்திற்கு கொடுத்த தமிழன்#
👉45 வருடங்களாக சமூகசேவை செய்து வருகிறார்,
👉30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை,
👉தனது வாழ்நாளில் கிடைக்கும்
மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும்
உயர்ந்த மனிதர் உலகிலேயே இவர் மட்டும் தான்,