Thursday, April 14, 2016

எஸ்.டி.பி.ஐ கட்சி


தொண்டாமுத்தூர்,கடையநல்லூர் தவிர, 
மனித நேய மக்கள் கட்சி.
முஸ்லிம் லிக்.
மனித நேய ஜனநாயக கட்சி.
போன்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் தனது வேட்பாளரை நிறுத்தாமல் தவிர்த்துள்ளது எஸ்.டி.பி.ஐ கட்சி 

ம.ம.க போட்டியிடுகிற 5ல் நான்கு தொகுதிகளில் SDPI போட்டியிடவில்லை.அதே போன்று முஸ்லிம் லீக் போட்டியிடும் 5ல் நான்கில் போட்டியிடவில்லை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval