Saturday, April 2, 2016

பெருந்தலைவர் காமராஜ

Image result for kamaraj imagesபெருந்தலைவர் காமராஜர்: இப்படி ஒருவர் நம் நாட்டில் வாழ்ந்தது மிகவும் பெருமையான விஷயம். அதே சமயம் தற்போதைய அரசியலின் நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமே.. ஐயா அவர்கள் கூறிய சில அறிய கருத்துக்கள்...
1. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.
2.பார்ப்பனர், சூத்திரர் என ஜாதி வெறி மட்டுமல்லாமல், இனவெறியை வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
3. எதிர் கட்சி என்பது எதிரி கட்சி அல்ல.
4. கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்துதல்.
5. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எந்த வகை சிபாரிசும் இருக்க கூடாது,
6. மது குடிப்பது மட்டுமல்ல. மதுவை விற்பது கூட குற்றமே.
7. சட்டம் என்பது மக்களை காக்க மட்டுமே.
8. எளிமையாக இருத்தல். பதவியை பயன்படுத்தி எந்த ஒரு சலுகையும் பெற கூடாது.
9. அரசியல் வாதிகள் vote bank ஐ மனதில் வைத்து எந்த திட்டத்தையும் கொண்டு வர கூடாது.
10. அரசு அதிகாரிகள் சரிவர செயல்பட எதிராக இருப்பது அரசியல்வாதிகள் மட்டுமே காரணம்.
11. நாம் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. கற்பதையும் எதிர்க்கவில்லை. இந்தியை கட்டாயபடுத்துவதை தான் எதிர்த்தோம்.
12. யார் வெற்றிபெற்றாலும் முழு மனதார ஏற்க வேண்டும்.
13. கால் நூற்றாண்டு தமிழகத்தில் இல்லாத மதுவை, மறுபடியும் கொண்டு வந்தது யார் என்று அனைவருக்கும் தெரியும்.
வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் தொகுதியில் வேட்பாளராக களம் காண விருப்பமா?
உங்கள் வேட்பாளர் விருப்ப மனுவை பதிவு செய்ய
இந்த தேர்தலில் இளைஞர்களையும் சமூக ஆர்வலர்களையும் ஆதரிக்கும் தன்னார்வலராக இணைய மற்றும் ஆதரவு தெரிவிக்க
நன்றி,
இளைஞர் கூட்டமைப்பு
www.youthpolitics.in
‪#‎YouthPolitics‬
‪#‎ilaignarKoottamaippu‬

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval