Showing posts with label பெருந்தலைவர் காமராஜ. Show all posts
Showing posts with label பெருந்தலைவர் காமராஜ. Show all posts

Saturday, April 2, 2016

பெருந்தலைவர் காமராஜ

Image result for kamaraj imagesபெருந்தலைவர் காமராஜர்: இப்படி ஒருவர் நம் நாட்டில் வாழ்ந்தது மிகவும் பெருமையான விஷயம். அதே சமயம் தற்போதைய அரசியலின் நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமே.. ஐயா அவர்கள் கூறிய சில அறிய கருத்துக்கள்...
1. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.
2.பார்ப்பனர், சூத்திரர் என ஜாதி வெறி மட்டுமல்லாமல், இனவெறியை வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
3. எதிர் கட்சி என்பது எதிரி கட்சி அல்ல.