வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பைக் ஓட்டிச் செல்லும் போது BIKE MODE ஆக்டிவ் செய்து விட்டால்.
தேவையில்லாத கஸ்டமர் கேர் நம்பர்களை ரிஜக்ட் செய்துவிடுகிறது.
அவசர அழைப்புகளுக்கு எதிர்முனை யில் இருப்பவர் 1 ஒன்றை அழுத்தினால் மட்டுமே உங்களுக்கு போன் கால்வரும்.
அதுவும் பைக்கை நிறுத்தினால் மட்டும் செல்போனில் பேச முடியும்.
அதிகமான வாகனவிபத்துகளை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval