Showing posts with label தன்னம்பிக்கைக்கு. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கைக்கு. Show all posts

Saturday, October 1, 2016

தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்: குப்பைகளை சேகரித்து விற்று நர்சாக மாறிய பெண்



யவத்மாலில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. குப்பைகளை சேகரித்து விற்ற பெண், கஷ்டப்பட்டு படித்து நர்சாக மாறியிருக்கிறார். அவருக்கு நாளை தையல்காரருடன் திருமணம் நடக்கிறது.

யவத்மால் ரவிதாஸ் நகரை சேர்ந்த 30 வயது பெண் பானு ஷேக் சபி. இவர் தனது 3 வயதிலேயே தந்தையை இழந்தார்.