அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் வேக கட்டுபாடு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனத்தில் கட்டாயம் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளன.