Showing posts with label தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்.... Show all posts
Showing posts with label தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்.... Show all posts

Thursday, May 26, 2016

தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்...

பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி காசு சம்பாதிக்கும் ஊடகங்களால் மறைக்கப்படும் தமிழக காவல்தெய்வங்களின் வீர சரித்திரம்.
திரு.சுதாகர் IPS ( புளியந்தோப்பு DCP) அவர்களது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரயில் பயணிகள் போல் வேடமிட்டு மிகுந்த சிரமங்களைக் கடந்து சிறுவனைக் கடத்திய இளைஞனைப் பிடித்தனர்.