பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி காசு சம்பாதிக்கும் ஊடகங்களால் மறைக்கப்படும் தமிழக காவல்தெய்வங்களின் வீர சரித்திரம்.
திரு.சுதாகர் IPS ( புளியந்தோப்பு DCP) அவர்களது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரயில் பயணிகள் போல் வேடமிட்டு மிகுந்த சிரமங்களைக் கடந்து சிறுவனைக் கடத்திய இளைஞனைப் பிடித்தனர்.
இந்தத் தனிப்படையில் திரு.ஜெயக்குமார் DCP (Crime Branch) அவர்களும் திரு.மயில்வாகனன் DCP (அம்பத்தூர்) அவர்களும் அடங்குவர்.
ஒரு திரைப்படம் வெளியானதும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை.
இனியாவது சினிமா ஹீரோக்களை விடுத்து இவர்களைப் போன்ற உண்மையான நேர்மையான தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval