Monday, May 2, 2016

பெண்களே! புருவ முடியை அழகு படுத்தும் பிரியர்களா நீங்கள்!!!

Image result for girls eyebrow imagesஉங்களுக்கான பதிவே இன்று...

புருவ முடியை நீங்கள் அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டு "உங்கள் கைகளாலேயே நாசங்களை தேடிக்கொள்கிறீர்கள்"

நீங்கள் புருவங்களை அழகு படுத்திவிட்டால் 
அதன் மூலம் கிடைக்கும் அழகை விட இழப்புகளே உங்களுக்கு அதிகம்...

புருவ முடிகள் அகற்றும் நேரங்களில் வலிகளினால் வீக்கம் ஏற்ப்படும் அளவிற்க்கு உங்கள் தசைகள் மாறுகிறன...

புருவ நரம்புகளும் கை, கால்கள், கர்ப்பப்பை நரம்புகளும் நம் உடலில் ஒன்றாகவே பிணைக்கப்பட்ட நிலையில் உள்ளன

இதனால் 

பெருவிரல் நரம்புகள் பாதிப்படைகிறது,

செவித்திறன் பாதிப்பு,

மூளை பாதிப்பு,

ஞாபகம் மறதி,

கை கால் பிரச்சனைகள்,

கர்ப்பப்பை வலுவிழத்தல், 

குழந்தையின்மை,

போன்ற பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன!

1400 வருடங்களுக்கு முன்னரே கண்ணியம் மிக்க இறை தூதர் இதை பகிரங்கமாக தடை செய்த வரலாறு ஹதீஸ்களாக தொகுக்கப்பட்டு உள்ளன...

புருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. இக்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறு தான்.
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)

இன்றே இந்த  வழிகேடான விஷயங்களை விட்டு பாதுகாப்பாக இருப்போம்...

சிந்தியுங்கள்,
செயல்படுங்கள்...

படியுங்கள்,
பகிருங்கள்...

திருக்குர் ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval