இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் : பாஜக எம்பியும், நடிகருமான சுரேஷ் கோபி பேச்சு.....!!
கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா காமவெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கேரளா மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாஜக எம்பியும், நடிகருமான சுரேஷ் கோபி கூறுகையில்....
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஒரு பாஜக M.P யே இஸ்லாமிய சட்டங்கள் தான் இறுதி தீர்வு என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்திலும், கேரள மக்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval