இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவிடமிருந்து இந்த நகரத்தை மீண்டும் கைப்பற்ற அரசப் படைகள் தற்போது முயன்று வருகின்றன.
ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் உணவு மற்றும் பிற விநியோகப் பொருட்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போரிட மறுக்கும் ஆண்களையும், சிறுவர்களையும் கொன்று விடுவது பெரும் அளவில் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன..
B B C Tamil
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval