Monday, May 23, 2016

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர்:தகவல்


Image result for cell phone imagesநாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.
🔰அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான் போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும்.
🔰அதை open செய்து அதில் ICE emergency contact ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை save செய்து வைத்து கொள்ளுங்கள்.
🔰உங்கள் போன் lockல் இருக்கும் போது lockன் கீழே emergency callsஐ click செய்தால் நீங்கள் save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும்.
🔰அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே call செய்ய முடியும்.
🔰இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.
🔰அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.
🔰இது முற்றிலும் உண்மையான பதிவு.
🔰உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும்.
🔰🔰🔰அதிகமாக பதிரவும்🔰🔰
🔰
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval