இந்த கொசுக்கள் சிறியவர் பெரியவர் என பார்ப்பதில்லை...
இந்த கொசுக்களை அழிப்பதற்க்கான நேர்த்தியான மருந்து தவளைகளாக உள்ளது என அறிவியல் உலகம் கூறுகிறது...
தவளைகளை கொள்ளாதீர்கள் அவை மனித உயிர் காக்கிறது என....
1400 வருடங்களுக்கு முன்னராகவே நபிகள் நாயகம் இந்த தவளைகளை கொல்லவேண்டாம் என கூறுகிறார்கள்...
நூல் தராமீ - 1916
நூல் தராமீ - 1916
சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval