எச்சரிக்கை.
புதிதாக #வேட்டை_மன்னன் எனும் காம வெறி கொண்ட நாயின் தலைமையில் சுமார் 6000 முகநூல் ஐடிக்கள்!!! இயங்கி வருகிறது,
#இவர்களின்_வேலை_என்னவென்றால்,
முகநூலில் பெண்களை தனது நட்பு வட்டத்தில் இணைத்து,
அப்பாவிப் பெண்களை ஆபாச வார்த்தைகள் கூறி,
தம் வலையில் விழச்செய்து அவர்களை மிரட்டி கற்பின் மீது விளையாடி கருவரைகளை கருவறுக்க நினைப்பவர்கள் அந்த வேட்டை மன்னனின் சீடர்கள்……..
இவர்கள் பெண்களின் பெயர்களிலும் போலி ஐடிக்கள் தொடங்கியுள்ளனர்….

மொத்தம் சுமார் 6000 முகநூல் ஐடிக்களுக்கு மேல் போலிகள்….
#எனவே! சகோதரிகள் எச்சரிக்கை இருங்கள்…
தெரியாத நபர்களிடம் இருந்து இன்பாக்ஸில் மெஸேஜ்க்கள் வந்தால் அவர்களை அப்போதே #ப்ளாக் செய்யுங்கள்….
உங்கள் முகநூல் தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும் இந்த பதிவை பரப்புங்கள்…….

முகநூல் சகோதரிகளை காக்கும் கடமை உங்களிடமும் உள்ளது சகோதரர்களே!!!
courtesy;facenook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval