புதிய அரசின் பதவியேற்பு விழாவில் எதிர்க் கட்சியினர் அவமதிக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையில் அமரும் தகுதி பெற்ற ஸ்டாலினை பதவியேற்பு விழாவில் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்ததாக கருணாநிதி தெரிவித்துள்ளார். தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாரை முதல் வரிசையில் அமர வைத்து திமுகவை ஜெயலலிதா அவமானப்படுத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval