என்று திருமணமாச்சோ அன்று ஒரு ஆணின் சுதந்திரம் பறிபோய்விட்டது.
விளையாட்டில், கராத்தேயில்., சமூகசேவையில்....
காட்டிய ஆர்வங்கள் மூட்டை கட்டப்பட்டன.
அவர்களுக்கான தேவைகள் என்ன என்பதே மறக்கப்பட்டு மனைவி பிள்ளைகளின் கடமைகள் முன்தள்ளப்பட்டன.
சமூக அந்தஸ்த்தை நோக்கிய ஓட்டத்தில் ஓடுகிறான் ஓடுகிறான் ஓடிக்கொண்டே இருக்கின்றான்......
ஒரு நாள்.
உடலின் வலிமை குன்றி உட்காரும் போது ஒரு வாய் சோற்றிற்கும் காத்திருக்க வேண்டிய நிலை.
தவறி வாய் திறப்பின் "தண்டம்" எனும் அன்பான கரிசனை.
அன்பான தந்தைமார்களே!
இல்லத்தலைவன்களே!
உங்களுக்கும் முதுமை வரும்.
கௌரவமான ஒரு வாய் உணவு கிடைக்க வேண்டின் இன்றே தொடங்குங்கள் சேமிப்பை.
முடியலயா.
உங்களுக்கென்று ஒரு பொருளை வாங்கி வையுங்கள்.
அது பெருமதியானதாக இல்லாவிடினும் ஓரளவு ஆருதலையாவது தரும்.
இனியாவது
மனைவி பிள்ளைகள் அவர்களை புரிந்தர்களாக ஆருதலாக இருங்கள்
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval