Tuesday, May 3, 2016

இரத்ததானம் செய்வோம் , விலைமதிப்பில்லாத மனித உயிர் காப்போம்...

ஒரு நிமிடம் ஒதுங்கி இதை படியுங்கள் ,
பிடித்தால் மட்டும் பகிருங்கள்.
‪#‎இரத்தம்‬ தேவை , மிக மிக அவசரம் உயிருக்கு போராடுகிறார் என்று பரபரப்புடன் நம்மில் பலரும் பதிவிடுகிறோம்.
காரணம் பாதிக்கப்பட்டுள்ளது நம் உறவினர் என்ற பாசம் , தப்பில்லை அதே சமயம் இதற்க்கு எடுத்த அக்கறையை நம் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும் என்பது தான் எனது ஆதங்கம்.
நாம் எப்படி அந்த நேரத்தில் தேவையுடையோராக இருக்கின்றோமே , அப்படிதான் எல்லோரும். நாமும் தன்னார்வமாக இரத்த தானம் செய்வதற்க்கு முன்வர வேண்டும்.
உயிருக்கு போராடும் நம் உறவினர்கள் மட்டும் தான் நம் உறவினர்கள் அல்ல.
உலகில் உள்ள அனைவரும் ‪#‎இறைவேதத்தின்‬அடிப்படையில் ஓர் தாய்மக்கள் இதை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
நீங்கள் இரத்த தானம் செய்பவர்கள் என்றால்‪#‎இறைவன்‬ உங்களுக்கு மென்மேலும் அருள்புரியட்டும்.
இல்லையென்றால் இன்றுமுதல் சபதம் ஏற்றுக்கொள்ளுங்கள் இயன்றவரை ‪#‎இரத்ததானம்‬செய்வேன் என்று.
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval