Showing posts with label தமிழர்கள் கைது. Show all posts
Showing posts with label தமிழர்கள் கைது. Show all posts

Sunday, April 29, 2018

ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீசார்!

Image
திருப்பதியில் ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், 10 மணி நேரத்துக்கு பின் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள ஹெச்.டி.காம்ப்ளக்சில் செயல்படும்