இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts
Wednesday, November 23, 2016
Thursday, June 2, 2016
நேர்மை, நியாயம், தர்மம் என்ற வார்த்தைகள் இளைஞர்களுக்கு கேலிக்கூத்தாகிறது
இவர் #செந்தில்வேலன். IPS . தந்தைக்காக MBBS படித்து விட்டு, அரசு மருத்துவராக பணி புரிந்து வந்த நிலையில் Civi Servise Exam .எழுதி அதில் வெற்றி பெற்று IAS பதவி கிடைத்தும், காக்கிச்சட்டையின் மேல் உள்ள காதலால் IPS தேர்ந்தெடுத்தவர். தஞ்சாவூர், கடலூர், திருச்செந்தூர், கமுதி என இவர் பணி புரிந்த அனைத்து இடங்களிலுமே அனல் பறக்கும் பணி மேற்கொண்டு காவல் துறைக்கென தனி மரியாதையை ஏற்படுத்தியவர். காக்கிச்சட்டையில் நெஞ்சை நிமிர்த்தி இவர் நிற்கும் தோரணையினாலே காக்கிச்சட்டை அணியும் காவலர்களுக்கு தனி பெருமிதத்திற்குரிய கர்வத்தை ஏற்படுத்தியவர்.
Subscribe to:
Posts (Atom)