நேற்றுக் கோவையில், வேலைத் தேடி அலைந்த தியாகராஜன் என்ற இளைஞர் மிகுந்த களைப்பால் மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார் !
அருகில் போக்குவரத்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மகேஸ்வரன் ஓடி வந்து தியாகராஜன் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்க்கு போஃன் செய்திருக்கிறார்