Showing posts with label தாயின் பாதத்தின் கீழ். Show all posts
Showing posts with label தாயின் பாதத்தின் கீழ். Show all posts

Tuesday, February 6, 2018

அடிக்காதீங்க டீச்சர் (படித்ததில் பிடித்தது

" அடிக்காதீங்க டீச்சர் " 
" அடிக்காதீங்க டீச்சர் " என்ற  சிறுவனின் அழுகை சத்தம் உணர்வுகளற்ற 
அந்த வகுப்பறை சுவர்களை கூட அழுகையில் ஆழ்த்தியது.

'மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்' 
என்ற  மா நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) கூற்றை , 
பிஞ்சு உள்ளங்களுக்கு கற்பிக்கும் "அந்த ஆசிரியை  மறந்துவிட்டாள்" போலும்