இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
தி.மு.க - பா.ஜ.க கூட்டணியா?
தி.மு.க - பா.ஜ.க கூட்டணி என்பது சாத்தியமில்லாத ஒன்று. அத்தைக்கு மீசை முளைத்தால் என்று சொல்வார்களே அதைப்போன்றது. தமிழகத்தை பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக அது ஒரு போதும் சரியாக அமையாது.