தி.மு.க - பா.ஜ.க கூட்டணியா?
தி.மு.க - பா.ஜ.க கூட்டணி என்பது சாத்தியமில்லாத ஒன்று. அத்தைக்கு மீசை முளைத்தால் என்று சொல்வார்களே அதைப்போன்றது. தமிழகத்தை பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக அது ஒரு போதும் சரியாக அமையாது. எங்களை பொறுத்த வரையில் பா.ஜ.க எதிரி கட்சியுமல்ல. நாங்கள் அவர்களுக்கு விரோதிகளும் அல்ல. பாரதீய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கைகளான பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமருக்கு ஆலயம், ஷரியத் சட்டத்தை நீக்கி விட்டு ஒரே மாதிரியான சிவில் சட்டம், சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளையும் பாதுகாப்புகளையும் நீக்க வேண்டுமென கோருவது, சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்,
சங் பரிவார் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு பதிலாக ஊக்குவிப்பது போன்ற சிறுபான்மை விரோத செயல்பாடுகளை தனது லட்சியங்களாக பா.ஜ.க கொண்டிருக்கும் போது நாங்கள் அவர்களோடு எப்படி உறவு கொள்ள முடியும்.? பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் தான் நாங்கள் எப்படி அங்கம் வகிக்க முடியும்? இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

நன்றி:- மணிச்சுடர் நாளிதழ்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval