Friday, February 5, 2016

மரண அறிவிப்பு !


மேலத்தெருவைச்  சேர்ந்த மர்ஹூம் கா.நெ ,நெய்னா முகம்மது அவர்களின்
மகனாரும் ,M.M. முகம்மது மின்னார் அவர்களின் மருமகனும் மர்ஹூம் அப்துல் மஜீத் , மர்ஹூம் அப்துல் காசீம் ,மர்ஹூம் காதர் சாஹிபு ,மர்ஹூம் சம்சுதீன்
மர்ஹூம்,அப்துல் ரசூல் இவர்களின் சகோதரரும் ,
ஹபிப் ரஹ்மான் ,ஹாஜா அலாவுதீன் ,நெய்னா முகம்மது, சஹாப்தீன், இவர்களின் தகப்பனாரும் ,மர்ஹூம் கோஸ்
முகம்மது ,தீன் முகம்மது ,ஹைதர் அலி இவர்களின் மச்சானும் ,கா,மீ ,மு சஹாப்தீன்,S.M.தாஜ்தீன் இவர்களின் மாமனாருமாகிய கா,நெ .அப்துல் ஹமீது
அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிபுக்குபின் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval