முஸ்லிம்களுக்கு எதிரி,
ஜவாஹிருல்லாஹ்விற்கு எதிரி,
தமீமுன் அன்சாரி.
தமீமுன் அன்சாரி.
பிஜேவுக்கு எதிரி
சிம் பாக்கர்
சிம் பாக்கர்
தவ்ஹீத் ஜமா அத்திற்கு எதிரி சுன்னத் வல் ஜமா அத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எதிரி
இந்திய தேசிய லீக்
இந்திய தேசிய லீக்
ஆனால் மேடை தோறும்
"ஒற்றுமை"
என்னும் கயி....
"ஒற்றுமை"
என்னும் கயி....
இப்போது போஸ்டரை மறுபடியும் படித்துப் பார்த்து நமக்கு எதிரி யார் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
எங்காவது எப்பவாவது, பிராமணர்கள் சண்டை,
செட்டியார்களிடையே சண்டை,
தேவர்மார்களிடையே சண்டை,
என்று படித்து இருக்கோமா?
செட்டியார்களிடையே சண்டை,
தேவர்மார்களிடையே சண்டை,
என்று படித்து இருக்கோமா?
முதலில் இகோ, இயக்க வெறி ஒழிப்பு மாநாடு தான் நடத்த வேண்டும்.
அல்லாஹ் காப்பாற்றுவானாக
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval