Thursday, February 18, 2016

சாதனை

*இவர் பெயர் "பவன்குமார் சம்லிங்" சிக்கிம் முதலமைச்சர்.. கடந்த 2003 ஆம் ஆண்டு சட்டசபையில் சிக்கிம் மாநிலத்தை ரசாயனம் இல்லாத இயற்க்கை விவசாய முறைக்கு மாற்றுவேன் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்,
*சிக்கிம் மாநிலத்தில் ரசாயன உரங்கள் விற்க தடை விதித்தார் தடையை மீறுவோருக்கு 1லட்சம் அபராதம் 3 வருட சிறை தண்டனை போன்றவற்றை கடுமையாக அமல் படுத்தினார்
*12 வருட கடும் உழைப்பிற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் முழுவதும் உள்ள 75000 ஹெக்டேர் நிலமும் ரசாயனம் அற்ற இயற்க்கை பூமியாகி விட்டது
*இந்த மனிதரின் நல்ல குணத்துக்காகவே சிக்கிம் மக்கள் தொடர்ந்து 5 முறை முதலமைச்சராக இவரை வைத்துள்ளனர்
*25 வருடமாக ஒரே முதலமைச்சர் இவர் மகனும் ஒரு சமூக சேவகர்
இவன்
செ.சந்தனகுமார்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval