Tuesday, February 9, 2016

இந்த 13 பழக்கவழக்கங்கள் தான் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது என்று தெரியுமா?


Image result for kidney imagesசிறுநீரங்கள் தான் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியே பிரித்து வெளியேற்றுவது. இப்படி கழிவுகளை பிரித்து வெளியேற்றுவதால், அந்த சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் நச்சுக்கள் தங்கி, அதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!! இதைத் தடுக்க சிறுநீரகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் சிறுநீரகங்கள் பாழாவதற்கு நம் அன்றாட பழக்கவழக்கங்களும் ஓர் காரணம். அந்த பழக்கவழக்கங்களைத் தவிர்த்தால் சிறுநீரகங்கள் சேதமடைவதைத் தடுக்கலாம். மக்களே! இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்... கவனமா இருங்க... சரி, இப்போது உடலின் மிகவும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும் நம் பழக்கவழக்கங்கள் என்னவென்று படித்து, அவற்றைத் தவிர்த்து உங்கள் சிறுநீரகங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த 13 பழக்கவழக்கங்கள் தான் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது!1/13 சிறுநீரை அடக்குதல் எப்போதுமே சிறுநீரை அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி, சிறுநீரகங்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதோடு, நாளடைவில் அது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval