Showing posts with label தீ பிடித்து விபத்து. Show all posts
Showing posts with label தீ பிடித்து விபத்து. Show all posts

Friday, July 14, 2017

ஈரோட்டில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீர் என தீ பிடித்து விபத்து

இன்று ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கவுத்தபாடி அருகே வந்த போது திடீர் என தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.