பெங்களூர் HCG புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் விஷால் ராவ். மனிதாபிமானமிக்க இவரது முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொண்டை புற்றுநோயால் குரல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தக்கூடிய கருவி, மருத்துவத் துறையில் மகத்தான சாதனை.
பொதுவாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருத்தப்படும் இது போன்ற கருவிகள் 20 ஆயிரத்திலிருந்து கிடைக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும்.
பொதுவாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருத்தப்படும் இது போன்ற கருவிகள் 20 ஆயிரத்திலிருந்து கிடைக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும்.