Showing posts with label தோலைத் தூக்கி போடாதீங்க... Show all posts
Showing posts with label தோலைத் தூக்கி போடாதீங்க... Show all posts

Wednesday, December 23, 2015

இனிமேல் சத்து அதிகம் நிறைந்த இந்த உணவுகளின் தோலைத் தூக்கி போடாதீங்க..


Assorted Fruits Vegetables And Spicy Stuff by Arjuna Kodisingheதர்பூசணி விதை:இதை படித்த பின்பாவது தர்பூசணியின் விதையை தூக்கி எறிந்து விடாதீர்கள். இவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அதோடு, காப்பர், மக்னீஷியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் மலட்டுத்தன்மையை போக்கும். இதயத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும் இந்த விதையை இனியாவது வீணாக்காமல் உண்போம்.