நண்பர்களே நான் நேற்று 08/10/2017 இரவு கும்பகோணம் முதல் சென்னை வரை பயணம் செய்தேன் அப்பேருந்தின் எண் TNSTC 0429 22:30
நடத்துனர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் செயல் பயணிகள் அனைவரையும் கவர்ந்தது காரணம் பயணம் தொடங்கும் முன் நடத்துனர் கூறிய வாக்கியம்
"அன்பிற்குறிய பயணிகளே அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடிய என் வாழ்த்துக்கள் " என்றார்